பூக்களால் நிறைந்த பள்ளத்தாக்கு கோவிந்த்காட் வழியாக ஹேம்குந்த் சாஹிப் செல்லும் வழியில் உள்ளது. கங்காரியா கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த இடம் பனி படர்ந்த மலைகளால் சூழ்துள்ளது.
இங்கு வெள்ளை மற்றும் மஞ்சள் அனிமோன், டியன்தஸ், காலன்டயுலா, டைசி, இமாலய நீல பாப்பி மற்றும் ஸ்னேக் லில்லி போன்ற 300 வகையான பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
பூக்களைத் தவிர இங்கு கருப்பு இமாலய கரடிகள், வரையாடுகள், கஸ்தூரி மான்கள் மற்றும் பனிச் சிறுத்தைகள் போன்ற மிருகங்களும் அறிய வகை பட்டாம்பூச்சிகளையும் இங்கு காண நேரிடலாம்.



Click it and Unblock the Notifications