Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹேம்குந்த் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பயணிகள் ரிஷிகேஷ், பௌரி, ருத்ரபிரயாக், கர்ணபிரயாக், உக்ஹிமத், ஸ்ரீநகர், கொட்வாரா, தெஹ்ரடுன், ஹரித்வார் மற்றும் சமோலி போன்ற இடங்களில் இருந்து பேருந்து அல்லது வாடகை கார்கள் மூலம் கோவிந்த்காட் வந்தடையலாம். கோவிந்த்காட்டிலிருந்து ஹேம்குந்திற்கு கிட்டத்தட்ட 19 கி.மீ. நடைபயனமும் மேற்கொள்ளலாம்.