Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹேம்குந்த் » வானிலை

ஹேம்குந்த் வானிலை

ஹேம்குந்த் செல்ல சிறந்த காலமாக கருதப்படுவது ஜூன் முதல் அக்டோபர் வரையே. இந்த நேரம்  ஹேம்குந்த்தில் நிலவும் வெப்ப நிலை இதமாக இருப்பதால் சுற்றிப் பார்காக தோதாக இருக்கும். நந்தா தேவி உயிர்க்கோளம் காப்பகம் செல்லவும் இதுவே உகுந்த நேரம்.

கோடைகாலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை): ஹேம்குந்தில் கோடைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். இந்நேரத்தில் வெப்பநிலை இனிமையாக இருக்கும். இந்த நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 17 டிகிரி செல்சியசாக பதிவாகும்.

மழைக்காலம்

குளிர்காலம்

(நவம்பர் முதல் மே மாதம் வரை): நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஹேம்குந்தில் குளிர் காலம் அடியெடுத்து வைக்கும். இந்த நேரத்தில் பனிமழை மிகவும் அதிகமாக இருப்பதால் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். எனவே இந்த நேரத்தில் இங்கு செல்ல முடியாது. இந்நேரத்தில் சராசரியாக 7 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகும்.