Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹிமாச்சல பிரதேசம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குன்சும் கணவாய்,லாஹௌல்

    குன்சும் கணவாய் திபெத்தில் குன்சும் லா என்று அறியப்படுகிறது. இது குன்சும் மலைத்தொடரில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள  உயரமான மலை கணவாய் ஆகும். 4590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கணவாய் மணாலியில் இருந்து 122 கிமீ தொலைவில் உள்ளது.

    இந்த கணவாய் குலு...

    + மேலும் படிக்க
  • 02கிப்பர்,லாஹௌல்

    கிப்பர்

    லாஹௌலில் உள்ள சிறிய கிராமமான கிப்பர், கடல் மட்டத்திலிருந்து 4270 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் சுண்ணாம்பு பாறை மேலே உள்ள ஒரு குறுகிய பள்ளத்தாக்கு ஆகும்.

    செர்காங்க் ரிம்பொக்கால் கட்டப்பட்ட ஒரு மடாலயம் மற்றும் கிப்பர் வனவிலங்கு சரணாலயம் ஆகியன...

    + மேலும் படிக்க
  • 03பண்டோஹ் அணை,குலு

    பண்டோஹ் அணை

    பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பண்டோஹ் அணை ஒரு நீர் மின்னுற்பத்தி கேந்திரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 76 மீ உயரத்தில் உள்ளது. குலு மற்றும் மனாலி பகுதிகள் இந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் மூலமாக மின்சாரத்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 04ஜமுலா கோவில்,மலானா

    ஜமுலா கோவில்

    ஜமுலா கோவில், இந்த பகுதியில் வாழ்ந்தவராக கருதப்படும் ஜமுலா ரிஷி தேவ்தா என்ற துறவியின் நினைவாக கட்டப்பட்டுள்ள கோவிலாகும். புராணக்கதைகளில் இந்த துறவியானவர் தியானம் செய்ய ஏற்ற இடத்தை தேடியதாகவும், அப்பொழுது தன்னுடைய பையில் 18 வேறு வேறு கடவுள்களின் படங்களை...

    + மேலும் படிக்க
  • 05நூர்புர் கோட்டை,நூர்புர்

    நூர்புர் கோட்டை

    நூர்புர் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்கும் இந்த நூர்புர் கோட்டை 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பதானிய வம்சத்தாரால் இது எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்த கோட்டைப்பகுதியிலிருந்து சக்கி ஆற்றின் துண ஆறான ஜபர் குட்...

    + மேலும் படிக்க
  • 07நாகோ ஏரி,கின்னார்

    நாகோ ஏரியானது, கின்னாரில் உள்ள நாகோ என்ற பழமையை பறைசாற்றும் கிராமத்தில் உள்ளது. இது புகழ்பெற்ற ஹங்க்ராங் பள்ளத்தாக்கிலிருந்து 2 கிமீ தொலைவிலேயே உள்ளது.

    வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பனி படர்ந்து இருப்பது இந்த ஏரியின் முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா,மணிகரன்

    ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா

    ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா அமைந்துள்ளது. கியானி கியான் சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ள குறிப்புகளின்படி இந்த குருத்வாரா ஸ்தலத்துக்கு குரு நானக் தேவ் தனது ஐந்து...

    + மேலும் படிக்க
  • 09அம்தர் நதௌன் கோட்டை,நதௌன்

    அம்தர் நதௌன் கோட்டை

    நதௌன் பகுதியில் உள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. இந்த கோட்டையின் பல புராதனமான ஓவியங்களை இன்றும் பார்த்து ரசிக்கலாம்.

    இவை கடோச் வம்ச மன்னரான சன்சார் சந்த் மஹாராஜாவின் பெருமைக்கு சான்றாக...

    + மேலும் படிக்க
  • 10அர்கீ அரண்மனை,அர்கீ

    அர்கீ அரண்மனை

    ராணா பிருத்வி சிங் மன்னரால் 18ம் நூற்றாண்டில் இந்த அர்கீ அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது இந்த அரண்மனையின் ‘அர்கி கலம்’ எனப்படும் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள சுவரோவியங்கள் காணப்படுகின்றன.

    தற்போது அழிந்து வரும் நிலையில் காட்சியளித்தாலும்,...

    + மேலும் படிக்க
  • 11ஷோலோனி தேவி கோயில்,சோலன்

    ஷோலோனி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஷோலோனி தேவி கோயில் ஹிமாசல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் உள்ளது. ஷோலானி தேவியின் பெயரால் தான் சோலன் என்ற பெயர் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இயற்கை எழில் நிரம்பிய அழகுப்பிரதேசத்தில் வீற்றிருப்பதால் இந்த கோயில்...

    + மேலும் படிக்க
  • 12ஓயிட் வாட்டர் ராப்டிங்,ரைசன்

    ஓயிட் வாட்டர் ராப்டிங்

    ரைசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒயிட் வாட்டர் ராப்டிங் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இடம் கூடாரம் அமைத்து தங்கி ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் உள்ளது.

    பியாஸ் நதியில் ராப்டிங் சாகச...

    + மேலும் படிக்க
  • 13மகசு சிகரம்,குஃப்ரி

    மகசு சிகரம்

    மகசு சிகரம் குஃப்ரியை ஒட்டி உள்ள  பகுதியின் மிக உயரமான இடமாகும். குஃப்ரியிலிருந்து மகசு சிகரத்துக்கு செல்ல மலைப் பாதையில் உள்ள இமயமலை சிடார் காடுகளைக் கடந்து  செல்ல வேண்டும்.

    இந்த இடத்திலிருந்து பத்ரிநாத் , கேதர்நாத் மலைத்தொடர்களை...

    + மேலும் படிக்க
  • 14ஆதி பிரம்ம ஆலயம்,புண்டர்

    ஆதி பிரம்ம ஆலயம்

    இந்தியாவிலுள்ள பிரம்மனுக்கு உரிய ஆலயங்களில் இந்த ஆதி பிரம்ம ஆலயம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. புண்டரிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள கோகான் என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    மரத்தால் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரம்மாவின் சிலை...

    + மேலும் படிக்க
  • 15இயற்கை நடைபயணம்,குஷைனி

    இயற்கை நடைபயணம்

    குலு மாவட்டத்திலுள்ள குஷைனி சுற்றுலாத்தலம் ஒரு ரம்மியமான கிராமப்பகுதி ஆகும். எனவே இப்பகுதியின் இயற்கை அழகை கால்நடைப்பயணமாகவே சுற்றிப்பார்த்து ரசிப்பது சிறந்தது.

    செழிப்பான தோப்புகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக இயற்கை நடைப்பயணம் செய்து பயணிகள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu

Near by City