Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஒகேனக்கல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலைப்போக்குவரத்து மூலமாக: சாலைவசதிகளுக்கு குறைவில்லை என்பதால் தமிழ்நாட்டுப்பயணிகள் சாலைமார்க்கமாக ஒகனேக்கல் ஸ்தலத்திற்கு சௌகரியமாக பயணம் மேற்கொள்ளலாம். சேலம், தர்மபுரிக்கு ஏராளமாக தமிழக அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதால் இந்நகரங்களை அடைந்தபின் உள்ளூர் பேருந்துகள் மூலம் ஒகனேகல் மலைஸ்தலத்தை சென்றடையலாம்.