Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹொரநாடு » வானிலை

ஹொரநாடு வானிலை

ஹொரநாடை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை) : ஹொரநாட்டில் கோடை வெயில் 35 டிகிரிக்கும்  அதிகமாக மக்களை வாட்டி எடுக்கும் காரணத்தால் கோடையில் ஹொரநாடு வருவதை தவிர்க்கவும்.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை): குளிர் காலத்தின் சீரான வெப்ப நிலையால் பெரும்பாலான பயணிகள் குளிர் காலத்தில் ஹொரநாடு வருவதையே விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : ஹொரநாட்டின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 20 டிகிரி வரையில் தான் வெப்பநிலை செல்லும். எனவே இதமான இந்த பருவங்களில் பயணிகள் ஹொரநாடு சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.