Search
  • Follow NativePlanet
Share

ஹொரநாடு - இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட நகரம்

11

ஹொரநாடு நகரம் புகழ் பெற்ற அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைத்திருக்கும்  புண்ணிய ஸ்தலமாகும். இது சிக்மகளூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், மல்நாடு மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வளமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும் சூழ அமைந்திருக்கும் ஹொரநாடு நகரம் இயற்கை அள்ளித் தந்த கொடை.

ஹொரநாட்டின் இயற்கை அழகை தவிர இந்த நகரத்துக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்கு அன்னபூர்ணேஸ்வரி கோயில் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் விக்ரகம் தங்கத்தால் செய்யப்பட்டது.

அதோடு இங்கு வந்து இந்த தெய்வத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்கையில் உணவுக் கஷ்டமே வராது என்பது ஐதீகம்.

ஒருமுறை சிவபெருமான் சாபத்தால் தவித்த போது இந்த அன்னபூர்ணேஸ்வரி அம்மன் தான் சாபவிமோச்சனம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் உண்ண உணவும், உறைவிடமும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஹொரநாடு வருபவர்கள் அதன் அருகில் உள்ள உடுப்பி கிருஷ்ண கோயில், சிருங்கேரி மற்றும் தர்மஸ்தாலா போன்ற இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.

ஹொரநாடு சிறப்பு

ஹொரநாடு வானிலை

சிறந்த காலநிலை ஹொரநாடு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹொரநாடு

  • சாலை வழியாக
    பெங்களூர் போன்ற கர்நாடகாவின் பெருநகரங்களிலிருந்தும், சிக்மகளூர், சிருங்கேரி போன்ற நகரங்களிலிருந்தும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி ஹொரநாடு செல்வதால் பயணிகள் சுலபமாக ஹொரநாடை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஹொரநாடிலிருந்து ஷிமோகா ரயில் நிலையம் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.எனவே பயணிகள் ஷிமோகா வந்து, பின்னர் வாடகை கார்களை அமர்த்திக்கொண்டோ, பேருந்திலேயோ ஹொரநாடு வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மங்களூர் உள்நாட்டு விமான நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூர் பன்னாட்டு நிலையம் 342 கிலோமீட்டரிலும் இருப்பதால் பயணிகள் எந்த சிரமுமின்றி ஹொரநாடு வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat