Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஓசூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஓசூரை அடைவதற்கு சாலை வழியாக செல்வதே சிறந்தது. தேசிய நெடுஞ்சாலை 7ல் அமைந்து இருக்கும் ஓசூர், சாலை வழியாக எளிதில் அணுகக்கூடியதாக இருக்கின்றது. ஏராளமான தனியார் மற்றும் அரசாங்க பேருந்துகள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஓசூர் நகருக்கு இயக்கப்படுகின்றன.