இரண்டாவது ஹௌரா பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் வித்யாசாகர் பாலம் இரும்புக்கம்பிகளால் இழுத்து நிறுத்தப்பட்ட பாலமாகும். ஆசியாவில் இது போன்ற நீளமான பாலங்களில் ஒன்றாக இது புகழ் பெற்றுள்ளது.
கம்பீரமாக காட்சியளிக்கும் இந்தப்பாலம் இரவு நேரங்களில் ஒளியூட்டப்படும்போது...
பாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பாடனிகல் கார்டன் என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா ஹௌரா நகர மையத்திலிருந்து சிறிது தூரத்திலேயே அமைந்துள்ளது. 100 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ள இந்த பூங்காவில் 12000 த்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள்...
அவானி ரிவர்சைட் மால் எனப்படும் இந்த மால் (அங்காடி வளாகம்) ஹௌரா நகர மையத்திற்கு அருகிலேயே உள்ளது. நவீன பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்கவேண்டுமெனில் இந்த வளாகத்துக்கு விஜயம் செய்யலாம்.
இங்கு ஒரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கும் உள்ளது. ஷாப்பிங் அமர்ந்து ஓய்வெடுக்க...