Search
  • Follow NativePlanet
Share
» »சிரபுஞ்சி - உலகின் மிக ஈரமான பகுதிக்கு ஒரு சுற்றுலா

சிரபுஞ்சி - உலகின் மிக ஈரமான பகுதிக்கு ஒரு சுற்றுலா

இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும்.

இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும். நோகலிகை நீர்வீழ்ச்சி : சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது. மிக ஆபத்தான மலை முகட்டில் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோகலிகை அருவியை தொலைவில் இருந்தே பார்க்கும்படியாக இருந்தது. தற்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் மிக அருகில் சென்றே இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும். வளரும் பாலம் : படிக்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா. இயற்கைக்கும் மனிதனுக்குமான பந்தம் எப்படி இருக்கும் இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. எப்படி அடைவது சிரபுஞ்சியை : ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், குறுகிய, ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக, பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத, பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம். ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது. இயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

நோகலிகை நீர்வீழ்ச்சி :

இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும். நோகலிகை நீர்வீழ்ச்சி : சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது. மிக ஆபத்தான மலை முகட்டில் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோகலிகை அருவியை தொலைவில் இருந்தே பார்க்கும்படியாக இருந்தது. தற்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் மிக அருகில் சென்றே இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும். வளரும் பாலம் : படிக்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா. இயற்கைக்கும் மனிதனுக்குமான பந்தம் எப்படி இருக்கும் இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. எப்படி அடைவது சிரபுஞ்சியை : ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், குறுகிய, ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக, பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத, பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம். ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது. இயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது. மிக ஆபத்தான மலை முகட்டில் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோகலிகை அருவியை தொலைவில் இருந்தே பார்க்கும்படியாக இருந்தது. தற்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் மிக அருகில் சென்றே இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும்.

வளரும் பாலம் :

இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும். நோகலிகை நீர்வீழ்ச்சி : சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது. மிக ஆபத்தான மலை முகட்டில் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோகலிகை அருவியை தொலைவில் இருந்தே பார்க்கும்படியாக இருந்தது. தற்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் மிக அருகில் சென்றே இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும். வளரும் பாலம் : படிக்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா. இயற்கைக்கும் மனிதனுக்குமான பந்தம் எப்படி இருக்கும் இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. எப்படி அடைவது சிரபுஞ்சியை : ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், குறுகிய, ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக, பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத, பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம். ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது. இயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

படிக்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா. இயற்கைக்கும் மனிதனுக்குமான பந்தம் எப்படி இருக்கும் இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

எப்படி அடைவது சிரபுஞ்சியை :

இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும். நோகலிகை நீர்வீழ்ச்சி : சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது. மிக ஆபத்தான மலை முகட்டில் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோகலிகை அருவியை தொலைவில் இருந்தே பார்க்கும்படியாக இருந்தது. தற்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் மிக அருகில் சென்றே இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும். வளரும் பாலம் : படிக்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா. இயற்கைக்கும் மனிதனுக்குமான பந்தம் எப்படி இருக்கும் இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. எப்படி அடைவது சிரபுஞ்சியை : ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், குறுகிய, ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக, பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத, பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம். ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது. இயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், குறுகிய, ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக, பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத, பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம். ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது.

இயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

Read more about: wonders cherrapunji
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X