Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹுப்ளி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மங்களூர், புனே, மைசூர், பெங்களூர், கோவா மற்றும் மும்பை நகரங்களிலிருந்து வால்வோ பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் அரசுப்போக்குவரத்து நிறுவனமான NWKRTC (North West Karnataka Road Transport Corporation)க்கு சொந்தமான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் ஹூப்ளி நகருக்கு இயக்கப்படுகின்றன.