Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹுப்ளி » வானிலை

ஹுப்ளி வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Hubli, India 25 ℃ Partly cloudy
காற்று: 8 from the W ஈரப்பதம்: 64% அழுத்தம்: 1012 mb மேகமூட்டம்: 4%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 25 ℃ 76 ℉ 37 ℃99 ℉
Tuesday 07 May 25 ℃ 76 ℉ 38 ℃100 ℉
Wednesday 08 May 24 ℃ 75 ℉ 36 ℃98 ℉
Thursday 09 May 24 ℃ 75 ℉ 36 ℃97 ℉
Friday 10 May 25 ℃ 77 ℉ 37 ℃99 ℉

அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை உள்ள இடைப்பட்ட காலம் மிதமான இனிமையான பருவநிலையைக் கொண்டுள்ளதால் இதுவே ஹுப்ளிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக சொல்லலாம்.

கோடைகாலம்

(பிப்ரவரி முதல் ஜூன் வரை): ஹூப்ளியில் கோடைக்காலம் அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுகிற்து. அதிகபட்ச வெப்பநிலையாக பகலில் 39° C வெப்பம் நிலவுகிறது. மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடிய கோடைக்காலத்தில் ஹூப்ளிக்கு விஜயம் செய்வதை பயணிகள் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): மிதமானது கடுமையானது வரை மழைப்பொழிவை ஹூப்ளி பிரதேசம் பெறுகிறது. மழைக்குப்பிறகு ஈரப்பதம் அதிகரித்து உஷ்ணமும் அதிகமாவதால் இக்காலத்திலும் ஹூப்ளிக்கு பயணம் மேற்கொள்வது உகந்ததாக இல்லை.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஜனவரி வரை): மழைப்பொழிவு இல்லாமல் அதே சமயம் குளுமையான சூழல் மிதமான சீதோஷ்ணத்துடன் காணப்படும் குளிர்காலம் ஹூப்ளியில் விரும்பப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 16° C நிலவுகிறது. இதமான பருவநிலை காரணமாக குளிர்காலம் ஹூப்ளிக்கு பயணம் மேற்கொள்ள உகந்ததாக கருதப்படுகிறது.