Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜக்தல்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சத்திஸ்ஹர் மாநிலத்தின் இதர நகரங்களோடு ஜக்தல்பூர் நல்ல முறையில் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ராய்பூர், விசாகபட்டிணம், விஜியநகரம் போன்ற முக்கிய நகரங்களுடன் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்து போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன.