Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாகேஷ்வர் » வானிலை

ஜாகேஷ்வர் வானிலை

இங்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகள் கோடை பருவத்தை தேர்ந்தெடுத்து ஜாகேஷ்வர் இனிமையாக அனுபவிக்கலாம். 

கோடைகாலம்

(ஏப்ரல் - ஜூன்): கோடை சீசன் இங்கு ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்த பருவத்தில் ஜகேஷ்வரின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 ° C மற்றும் 15 ° C ஆக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை - செப்டம்பர்): பருவமழை இங்கு ஜூலை மாதத்தில் ஆரம்பித்து எங்கும் பசுமையையும் குளுமையையும் வர செய்து சுற்றுலா வருவோரை குதூகலத்தில் ஆழ்த்துகின்றது.

குளிர்காலம்

(டிசம்பர் - பிப்ரவரி): இங்கு குளிர்காலம் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இந்த பருவத்தில் இங்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 ° C மற்றும் 15 ° C யாகப் பதிவாகும்.