Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஷில்லாங்கை திரிபுரா மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலலை எண் 44 ஜெயின்டியா மலைகளின் வழியாக செல்கிறது. எனவே இந்த இரு நகரங்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தை இந்நெடுஞ்சாலை பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஷில்லாங்கில் இருந்து ஜெயின்டியா மலைகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகளை எளிதில் பெறுகிறார்கள். உள்ளூர் பேருந்து சேவைகள் மற்றும் டாக்ஸிகளும் இங்கே கிடைக்கின்றன.