Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்சல்மேர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சுற்றுலாப்பயணிகள் டீலக்ஸ் மற்றும் செமிடீலக்ஸ் பேருந்துகள் மூலமாக டெல்லி, ஜெய்ப்பூர், அஜ்மேர், பிக்கானேர் போன்ற நகரங்களிலிருந்து ஜெய்சல்மேர் நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம். மாநில அரசுப்பேருந்துகளும் அருகாமை நகரங்களிலிருந்து ஜெய்சல்மேர் நகருக்கு இயக்கப்படுகின்றன.