குமெளன் மலைநகரத்தை பின்ணணியில் கொண்டு எழில்மிகு தோற்றத்துடன் விளங்கும் தி காட்டேஜ் ஆரம்பத்தில் உடல்நல விடுதியாக இருந்தது. பின் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளால் 1947 வரை நடத்தப்பட்டது.
விடுதி வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் பூச்செடிகளும், பழ மரங்ளும் விடுதியின் தோற்றத்திற்குய் அழகு சேர்க்கின்றன. பழங்கால கட்டிடக்கலையின் படி அமைக்கப்பட்டிருக்கும் விடுதியில் குமெளனி கலாச்சார செதுக்கல்களும், நவீன வசதிகளும் ஒருங்கே அமைக்கப்பட்டிருப்பது இவ்விடுதியை பெருமைமிக்கதாகவும், குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற வசதிமிக்கதாகவும் வைத்திருக்கிறது.



Click it and Unblock the Notifications