தாழ்நிலை மலையேற்றம் இங்கு மேற்கொள்ளப்படும் சாகச பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்றாகும். கடினமான மற்றும் சுலபமான பல தரப்பட்ட மலையேற்றப் பாதைகள் இங்கு அமைந்துள்ளன.
சாகசப் பிரியர்களுக்கு விருந்தாக, பரவலாக அறியப்படாத அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலையேற்றப்பாதைகள் இங்கு இருப்பதுது தனிச்சிறப்பு.



Click it and Unblock the Notifications