Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜியோலிகோட் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஜியோலிகோட் ரயில் மூலம்

ஜியோலிகோட்டில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கும் கத்கோடம் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை உண்டு. நியாயமான கட்டணத்தில் இங்கிருந்து ஜியோலிகோட்டிற்கு செல்ல தனியார் வண்டிகள் வாடகைக்கு கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன ஜியோலிகோட்