Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜியோலிகோட் » வானிலை

ஜியோலிகோட் வானிலை

வருடம் முழுவதுமே மிதமான தட்பவெட்ப நிலையே நிலவுவதால் ஜியோலிகோட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கும் கோடைகாலம் மே வரை நீள்கிறது. அதிகபட்சமாக 22டிகிரியும் குறைந்தபட்சமாக 8டிகிரியும் இங்கு பதிவுசெய்யப்படுகிறது. அவ்வப்பொழுது பெய்யும் கோடை மழை கோடை காலத்தை அதிக சூடில்லாமல் வைக்கிறது.

மழைக்காலம்

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை): நவம்பரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது. அதிகபட்சமாக 7டிகிரியும் குறைந்தபட்சமாக 3டிகிரி வரையிலும் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இப்பருவத்தில் பெய்யும் பனியால் மிகவுள் குளிரான தட்பவெட்ப நிலை நிலவுகிறது.