Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜஜ்ஜார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தில்லியோடு சேர்ந்து எல்லையில் பங்கு வகிக்கும் ஜஜ்ஜார் மாவட்டம், புது தில்லியிலிருந்து சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில், என்ஹெச் 71-ஏ –யில் அமைந்துள்ளது. அரசு போக்குவரத்துப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் தில்லி, உ.பி, ஹரியானா மற்றும் அருகாமையில் உள்ள இதர மாநிலங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.