Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோத்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மெஹ்ரான்கர் கோட்டை

    மெஹ்ரான்கர் கோட்டையானது 150 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த அற்புதமான கோட்டை ராவ் ஜோதா என்பவரால் 1459ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஜோத்பூர் நகரத்திலிருந்து சாலை வழியாக இந்த கோட்டையை அடையலாம்.

    ஏழு நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்தக்...

    + மேலும் படிக்க
  • 02உமைத் பவன் அரண்மனை

    உமைத் பவன் அரண்மனையானது அதை உருவாக்கிய மஹாராஜா உமைத் சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய அரண்மனை சித்தார் மலையின்மீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தோ-காலனிய கலை அம்சங்கள் மற்றும் ஆர்ட் டெகோ பாணிக்கு ஒரு...

    + மேலும் படிக்க
  • 03உமைத் பவன் அரண்மனை மியூசியம்

    உமைத் பவன் அரண்மனை மியூசியம்

    உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகத்தில் ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய பலவகையான அரிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாதிரி ஏரோப்பிளேன்கள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள், பழமையான கடிகாரங்கள், பாப் கைக்கடிகாரங்கள், கரண்டி வகைகள், அபூர்வ கற்கள்,...

    + மேலும் படிக்க
  • 04ஜஸ்வந்த் தடா

    ஜஸ்வந்த் தடா எனும் இந்த நினைவு மாடம் மெஹ்ரான்கர் கோட்டை வளாகத்தின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இது ஜோத்பூரின் 33 வது ரத்தோர் வம்ச மன்னரான மஹாராஜா இரண்டாம் ஜஸ்வந்த் சிங்கின் நினைவுச்சின்னமாகும் வெண்பளிங்கு கல்லினால் ஆன இந்த நினைவுச்சின்னம் அவரது மஹாராஜா சர்தார்...

    + மேலும் படிக்க
  • 05காண்டா கர்

    காண்டா கர் என்பது சர்தார் சிங் என்பவரால் கட்டப்பட்ட ஒரு கடிகார கோபுரமாகும். இந்தக் கடிகார கோபுரத்துக்கு அருகில் சதார் மார்க்கெட் எனும் பிரபலமான மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது.

    இங்கு சுற்றுலாப்பயணிகள் ராஜஸ்தானிய துணி வகைகள், மண் சிற்பங்கள், யானை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 06கைலானா ஏரி

    கைலானா ஏரி

    கைலானா ஏரி ஜெய்சல்மேர் சாலையில் அமைந்துள்ள ஒரு செயற்கை நீர்த்தேக்கமாகும். இது தன் அற்புதமான இயற்கை எழில் சூழலுக்காக ஒரு பிரபலமான சிற்றுலாத்தலமாக பெயர்பெற்று விளங்குகிறது.

    இந்த ஏரியில் படகுச்சவாரி வசதிகளும் ராஜஸ்தான் மாநில சுற்றுலாக்கழகத்தின் மூலம் ஏற்பாடு...

    + மேலும் படிக்க
  • 07மஹாமந்திர் கோயில்

    மஹாமந்திர் கோயில்

    மஹாமந்திர் கோயில் ஜோத்பூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் மந்தோர் சாலையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான கட்டிடக்கலை அதிசயமாகும். இது 1812ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. அமைதியான இந்த திருக்கோயில் 84 தூண்கள் தாங்கி நிற்குமாறு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    இதன்...

    + மேலும் படிக்க
  • 08ராய் கா பாக் அரண்மனை

    ராய் கா பாக் அரண்மனை

    ராய் கா பாக் அரண்மனை எனும் இந்த மாளிகை ராய் கா பாக் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. இது முதலாம் ஜஸ்வந்த் சிங் மஹாராஜாவின் ராணியாகிய ஹாடிஜி என்பவரால் 1663ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    எண்முக வடிவில் காட்சியளிக்கும் இந்த மாளிகை இரண்டாம் ஜஸ்வந்த் சிங்...

    + மேலும் படிக்க
  • 09மாச்சியா சஃபாரி பார்க்

    மாச்சியா சஃபாரி பார்க்

    ஜோத்பூர் நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் ஜோத்பூர்-ஜெய்சல்மேர் சாலையில் இந்த மாச்சியா சஃபாரி பார்க் எனப்படும் காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளது. இது இயற்கைச்சிற்றுலாவுக்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

    இங்கு இயற்கையான சூழலில் மானிட்டர் உடும்புகள், பாலைவன நரிகள்,...

    + மேலும் படிக்க
  • 10மந்தோர் பூங்காத்தோட்டம்

    மந்தோர் பூங்காத்தோட்டம்

    மார்வார் மன்னர்களின் முற்காலத்திய தலைநகரான மந்தோர் எனுமிடத்தில் இந்த மந்தோர் பூங்காத்தோட்டம் அமைந்துள்ளது. பாறையால் உருவாக்கப்பட்ட ஒரு பீட அமைப்புக்கு இது பிரசித்தமாக அறியப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாகவும் இது திகழ்கிறது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 11ஜெனனா மஹால்

    ஜெனனா மஹால்

    ஜெனனா மஹால் என்பது அக்கால ராஜகுல மகளிர் வசித்த அரண்மனைப்பகுதியாகும். இது ஜோத்பூர் நகரத்திலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை பெண்களை பாதுகாக்க வேண்டி உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. திருநங்கைகள் இந்த அரண்மனையை இரவும் பகலும் காவல் புரிந்துள்ளனர்....

    + மேலும் படிக்க
  • 12கவர்ண்மெண்ட் மியூசியம்

    கவர்ண்மெண்ட் மியூசியம்

    கவர்ண்மெண்ட் மியூசியம் உமேத் பூங்காத்தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. ஆயுதத்தளவாடங்கள், துணிவகைகள், சிறு ஓவியங்கல், நூற்பிரதிகள், அரசர்களின் உருவப்படங்கள், உள்ளூர் கைவினைக் கலைப்பொருட்கள் போன்ற அரும்பொருகளின் மிகப்பெரிய சேகரிப்பை இந்த அருங்காட்சியகம் காட்சிக்கு...

    + மேலும் படிக்க
  • 13சாமுண்ட மாதா கோயில்

    ஜோத்பூரை உருவாக்கிய ஜோதா மன்னரால் ராஜ குடும்பத்தினர் வழிபடுவதற்காக கட்டப்பட்ட கோயில் இந்த சாமுண்ட மாதா கோயில் ஆகும். 1460ம் ஆண்டு இந்த சிலையை அவர் ஜோத்பூருக்கு கொண்டு வந்துள்ளார்.

    மெஹ்ரான்கர் கோட்டையின் தெற்கு வாசலுக்கு அருகில் இந்த கோட்டை அமைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 14ஜெய் போல்

    ஜெய் போல்

    ஜோத்பூர் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு மலையின் மீது அமைந்துள்ள மெஹ்ரான்கர் கோட்டையில் காணப்படும் வரலாற்று சின்னங்களில் ஒன்று இந்த ‘ஜெய் போல்’ எனப்படும் ‘வெற்றி வாசல்’. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மெஹ்ரான்கர் கோட்டையின் ஏழு...

    + மேலும் படிக்க
  • 15சோக்கேலாவ் பாக்

    சோக்கேலாவ் பாக்

    சோக்கேலாவ் பாக் என்றழைக்கப்படும் இந்தப்பூங்காத்தோட்டம் மஹாராஜா அபய் சிங் அவர்களால் 1739ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மெஹ்ரான்கர் கோட்டையின் ஒரு அங்கமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    இந்த தோட்டம் கடந்த பத்து வருடங்களாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வெப்பமான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu