Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜூனாகத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01உபர்கோட்

    ஜூனாகத்தின் மிகப்  பழமையான மற்றும் மிக முக்கியமான  இடங்களில் உபர்கோட்டும் ஒன்று.  இது 2300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் கோட்டை ஆகும். இந்தக் கோட்டையில் சில இடங்களில் 20 மீ க்கும் அதிக உயரமுடைய சுவர்கள் காணப்படுகின்றன.

    இங்குள்ள ...

    + மேலும் படிக்க
  • 02தர்பார் ஹால் அருங்காட்சியகம்

    தர்பார் ஹால் அருங்காட்சியகம் என்பது  ஜூனாகத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. தற்போது அருங்காட்சியமாக செயல்படும் இந்த தர்பார் ஹால் முன்பு ஜூனாகத் நவாப்புகளின் தர்பாராக (நீதிமன்றமாக ) பயன்படுத்தப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம்...

    + மேலும் படிக்க
  • 03ஸக்கர்பாக் மிருகக்காட்சி சாலை

    சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஸக்கர்பாக் பூங்கா1863 ம் ஆண்டு ஜூனாகத்தில் நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா சுத்தமான ஆசிய சிங்கம் போன்ற விலங்குகளுடன் சில அருகிவரும்  இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

    பூங்காவில்...

    + மேலும் படிக்க
  • 04ஆதி கடி வாவ் மற்றும் நவ்கான் குவொ

    ஆதி கடி வாவ் மற்றும் நவ்கான் குவொ ஆகிய இரண்டும் ஜுனாகத்தில் அமைந்துள்ள இரட்டை படிக் கிணறுகள் ஆகும். மற்ற படிக் கிணறுகள் போலல்லாமல், இவை இரண்டும் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டவையாகும். இந்த கிணறுகளை கட்டுவதற்காக வேறு பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை....

    + மேலும் படிக்க
  • 05அசோகருடைய பிரகடனங்கள்

    அசோகருடைய பிரகடனங்கள் என்பது அவருடைய ஆட்சிக் காலத்தில்  பாறைகள்  மீது செதுக்கப்பட்ட  கல்வெட்டுகள் ஆகும். இந்த பாறை கல்வெட்டுகள் அசோகருடைய பல பிரகடனங்களின் மத்தியில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

    இந்த கல்வெட்டுகள் குஜராத்தில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 06புத்தமத குகைகள்

    புத்தமத குகைகள் உபர்கோட்டின் உள்ளே காணப்படுகின்றன. இந்த புத்தமத  துறவிகளுக்கான உறைவிடமாக திகழ்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த குகைக்கு சுமார் 1500 வயது இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த குகைகளின் சுவர்கள் சிற்பங்கள் மற்றும் மலர் படைப்புகளால்...

    + மேலும் படிக்க
  • 07தாமோதர்ஜி கோவில்

    தாமோதர்ஜி கோவில்

    தாமோதர்ஜி கோவில் ஜுனாகத்தில் தாமோதர குந்த்திற்கு  வடக்கில் உள்ள அஸ்வத்தாம மலைக்கு அருகில் உள்ளது. இந்த  கோவில் கிருஷ்ணருடைய  பேரனான வஜ்ரனபாஹவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 08ஜமா மஸ்ஜித்

    ஜமா மஸ்ஜித் உபர்கோட்டின் உள்ளே அமைந்துள்ளது. இந்த மசூதி முன்பு ரானக்தேவியின் அரண்மனையாக  இருந்தது. செளராஷ்டிர இளவரசர்களை சுல்தான் முகமது பெக்டா கைப்பற்றிய பின்னர் இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.சுமார் 140 தூண்கள் தாங்கிப் பிடிக்கும் இதன் மேற்கூரை இந்த அழகிய...

    + மேலும் படிக்க
  • 09நார்சிங் மேத்தா நோ கோரோ

    நார்சிங் மேத்தா நோ கோரோ

    நார்சிங் மேத்தா நோ கோரோ என்கிற இந்த இடத்தில் தான் மிகப்பெரிய கவிஞரும், துறவியும், மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமான நார்சிங் மேத்தா தனது பிரச்சாரங்களை 15-ம் நூற்றாண்டு வாக்கில் மேற்கொண்டார் என நம்பப்படுகிறது.

    மேலும் இந்த இடத்தில் தான் பகவான் கிருஷ்ணர்...

    + மேலும் படிக்க
  • 10சத்குரு ரோஹிதாஸ் ஆசிரமம்

    சத்குரு ரோஹிதாஸ் என்பது ஒரு ஆசிரமம் ஆகும். இந்த ஆசிரமம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ல ஸர்ஸாய் கிராமத்தில் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தான் சத்குரு ரவிதாஸ்  (பின்னர் சத்குரு ரோஹிதாஸ் ஜி என அறியப்பட்டார்)  தனது வாழ்வின் 15 ஆண்டுகளை கழித்தார். 

    இங்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat