Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜூனாகத் » வானிலை

ஜூனாகத் வானிலை

கோடைகாலம்

குஜராத்தின்  கோடைகாலம்  பொதுவாக மிகவும் சூடாக மற்றும் வறண்டு காணப்படும். இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும்  கோடைகாலம் ஜூன் மாதம் வரை நீடிக்கிறது. இந்த பருவத்தில் ஜுனாகத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச  வெப்பநிலை  முறையே 34 மற்றும் 28 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.

மழைக்காலம்

இங்கு பருவமழை தாமதமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை தொடர்கிறது. இந்த காலத்தில் அதிக மழைப்பொழிவுடன் இடிமற்றும்  மின்னல் மிகச்  சாதாரணமாக காணப்படும். இந்த ஈரமான தன்மையின் காரணமாக இந்தப் பருவத்தில் ஜுனாகத்திற்கு செல்வது நல்லதல்ல.

குளிர்காலம்

இந்தப் பருவமே  ஜூனாகத்தை  பார்க்க உகந்த நேரம் ஆகும்.  இங்கே குளிர்காலத்தில் மிதமான மற்றும் இனிமையான காலநிலை நிழவுகிறது. ஜுனாகத்தில் குளிர்காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி வரை நீடிக்கிறது. இந்தப் பருவத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 28 மற்றும் 20 டிகிரி செல்யியஸ் ஆகும்.