Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலாஹண்டி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 201 மற்றும் 217 என இரண்டு முக்கிய சாலைகள் காலாஹண்டியை கடந்து செல்கின்றன. பல மாநில அரசு பேருந்துகள் முக்கிய நகரங்களான புபனேஷ்வர், கட்டாக், சம்பல்பூர் போன்றவைகளை காலாஹண்டியுடன் இணைக்கும். இது போக பல தனியார் பேருந்துகளும் கூட இங்கு இயங்குகின்றன. புபனேஷ்வரில் இருந்து பேருந்து மூலமாக காலாஹண்டி வருவதற்கு 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.