Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலிம்பொங் » எப்படி அடைவது

எப்படி அடைவது

காலிம்பொங்கை சிலிகுரியில் இருந்து மாநில நெடுஞ்சாலை 31 ஐ பயன்படுத்தி அடையலாம். இந்த பயணத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் பிடிக்கும். டாக்சிகள் சிலிகுரி விமான நிலையத்தில் இருந்து எளிதாகக் கிடைக்கும் அல்லது சிலிகிரியில் வாடகைக் கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.