Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலிம்பொங் » வானிலை

காலிம்பொங் வானிலை

காலிம்பொங் சுற்றுலாவிற்கு குளிர்காலமே மிகவும் சிறந்தது.

கோடைகாலம்

காலிம்பொங்கில் கோடைகாலம் மிகவும் இதமானது. மேலும் இங்கு கோடை காலத்தில் அதிக பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே காணப்படும்.

மழைக்காலம்

இங்கு பருவமழைக் காலங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும். மேலும் இந்தப் பருவத்தில் மழையின் காரணமாக நிலச் சரிவும் ஏற்படும். ஆகவே சுற்றுலாப் பயணிகள் இந்தப் பருவத்தில் இங்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

காலிம்பொங்கில் குளிர்காலம் மிகவும் இனிமையானது. மேலும் குளிர்காலத்தின் அதிக பட்ச வெப்பநிலை சுமார் 9 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.