Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்னா » வானிலை

கல்னா வானிலை

குளிர்காலமே கல்னா நகருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.   

கோடைகாலம்

கோடைக்காலத்தில் கல்னா நகரம் அதிக வெப்பத்துடன்  காணப்படும். இக்காலத்தில் அதிகபட்சமாக 37°C க்கும் மேலே வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை கல்னா பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தொடர்ச்சியான கடும் மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

18°C  க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையை கொண்டுள்ள குளிர்காலத்தில் கல்னா நகரம் இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.