Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காமர்புகுர் » வானிலை

காமர்புகுர் வானிலை

குளிர்காலத்தில் காமர்புகுருக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவத்தைத் தரும்.

கோடைகாலம்

கடும் வெப்பமான கோடைக்காலத்தை எதிர்கொள்ளும் காமர்புகுரில் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.

மழைக்காலம்

ஜுன் மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் காமர்புகுர் தொடர்ச்சியான மழைப்பொழிவைப் பெற்றிருக்கும்.

குளிர்காலம்

குளிர்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான பருவநிலையை பெற்றிருக்கும் காமர்புகுரில் குளிர்கால வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக சென்று விடும்.