Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கம்ஷேத் » வானிலை

கம்ஷேத் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Pimpri, India 26 ℃ Clear
காற்று: 6 from the NW ஈரப்பதம்: 31% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Tuesday 19 Feb 23 ℃ 73 ℉ 38 ℃100 ℉
Wednesday 20 Feb 24 ℃ 75 ℉ 36 ℃96 ℉
Thursday 21 Feb 24 ℃ 75 ℉ 34 ℃94 ℉
Friday 22 Feb 23 ℃ 73 ℉ 35 ℃96 ℉
Saturday 23 Feb 23 ℃ 73 ℉ 36 ℃97 ℉

கம்ஷேத் நகரின் பாராகிளைடிங் பருவமான பனிக் காலங்களே சுற்றுலா வருவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இந்தக் காலங்கள் கொஞ்சம் குளிர்ச்சியாக இருப்பதால் பயணிகள் அடர்த்தி மிகுந்த ஆடைகளை உடுத்திக் கொள்வது அவசியம்.

கோடைகாலம்

கம்ஷேத் நகரின் கோடை காலங்களில் எங்கும் பசுமையே காணமுடியாதபடி வறண்ட வானிலையே நிலவும். இந்தக் காலங்களில் கம்ஷேத் நகர வெப்ப நிலை குறைந்த பட்சம் 24 டிகிரியும், அதிகபட்சம் 35 டிகிரியுமாக இருக்கும்.

மழைக்காலம்

கம்ஷேத்தின் இயற்கை அழகை ரசிக்க அதன் மழைக் காலங்களே சிறந்தது. இந்தக் காலங்களில் பாராகிளைடிங் விளையாட்டு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என்றாலும் ஏரிகள் மற்றும் இதர இயற்கை கவர்ச்சி அம்சங்களை காண பயணிகள் ஆர்வத்துடன் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும், இந்தக் காலங்களில் கம்ஷேத்தின் வெப்பநிலை 18 முதல் 28 வரை நிலவுவதால் சுற்றிப் பார்க்கும் அனுபவம் இனிமையானதாகவே இருக்கும். 

குளிர்காலம்

கம்ஷேத்தின் பனிக் காலங்களில் பாராகிளைடிங் முதல் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது வரை அனைத்திலும் பயணிகள் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம். இந்தக் காலங்களில் கம்ஷேத் நகரின் வெப்பநிலை 14 முதல் 24 டிகிரி வரை நிலவும்.