பெலிங் எனும் இடத்திலிருந்து அரை மணி நேர வாகனப்பயணத்தில் இந்த கஞ்சன்ஜங்கா இரட்டை நீர்வீழ்ச்சியை பயணிகள் சென்றடையலாம்.
பிரம்மாண்டமான கிரானைட் பாறைகளின் வழியே நீர் விழுந்து சிதறும் காட்சியை விட்டு கண்களை அகற்ற முடியாத அளவுக்கு இந்த நீர்வீழ்ச்சியின் அழகு பிரமிக்க வைக்கிறது. யுக்சோம் எனும் இடம் நோக்கி செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications