Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சன்ஜங்கா » ஈர்க்கும் இடங்கள் » மவுண்ட் பௌஹுன்ரி

மவுண்ட் பௌஹுன்ரி, கஞ்சன்ஜங்கா

14

மவுண்ட் பௌஹுன்ரி எனும் இந்த உயர்ந்த மலை சிக்கிம் மற்றும் திபெத்திய எல்லைப்பகுதியில் கிழக்கு இமயமலைப்பகுதியில் வீற்றிருக்கிறது. இது கஞ்சன்ஜங்காவிலிருந்து 75 கி.மீ தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 7128 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த மலை குறித்த சுவாரசிமான தகவலும் உள்ளது. ஸ்காட்டிஷ் மலையேறியான அலெக்ஸாண்டர் மிட்செல் கெல்லார் என்பவர் இரண்டு ஷெர்பா இன உதவியாளர்களுடன் 1911ம் ஆண்டு இம்மலைச்சிகரத்தை தொட்டுள்ளார்.

ஆனால், 80 ஆண்டுகளுக்கு பிறகுதான் இது 1911 மற்றும் 1930 ஆண்டுகளில் மனிதமுயற்சியால் ஏறப்பட்ட மிக உயர்ந்த மலையேற்றம் என்பது தெரிய வந்தது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City