Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குண்டர்ட் பங்களா

    குண்டர்ட் பங்களா

    குண்டர்ட் பங்களா எனும் புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடச்சின்னமான இது கண்ணூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பங்களா தலசேரி நகரத்துக்கு அருகில் இல்லிகுண்ணு எனும் அழகிய மலையில் வீற்றிருக்கிறது. இந்த இடத்தின் வழியே ஒரு ஆறும் ஓடுவதால் இயற்கை வனப்பின்...

    + மேலும் படிக்க
  • 02ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்

    ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்

    பிரசித்தமான ஆன்மீக திருத்தலமாகவும் பழமையான கோயிலாகவும் அறியப்படும் ஸ்ரீ மாவிலைக்காவு கோயில் எனும் இந்த ஆலயம் தன் தனித்தன்மையான சடங்குகள் கலை நிகழ்ச்சிகள் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறது.

    நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கோ.கோபாலன் பிறந்த இடமான மாவிலாயி...

    + மேலும் படிக்க
  • 03ஸ்ரீ ராகவபுரம் கோயில்

    ஸ்ரீ ராகவபுரம் கோயில்

    ஹனுமாரம்பலம் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஸ்ரீ ராகவபுரம் கோயில் கொல்லம் மாவட்டத்திலுள்ள முக்கிய கோயிலாகும். கேரள மாநிலத்தில் ஆஞ்சநேயருக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்று. கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள செறுத்தாழம் எனும்...

    + மேலும் படிக்க
  • 04அரளம் காட்டுயிர் சரணாலயம்

    அரளம் காட்டுயிர் சரணாலயம் கண்ணூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்திலும், தலசேரி நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் உள்ளது. 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தின் தலைமை அலுவலகம் இங்கிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இரிட்டி எனுமிடத்தில் இயங்குகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 05தர்மதம் ஐலேண்ட்

    தர்மதம் ஐலேண்ட்

    தர்மதம் நகர நிலப்பகுதியிலிருந்து 100 மீட்டர் தள்ளி இந்த குறுந்தீவு அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது. பசுமைத்தீவு என்ற பொருத்தமான பெயரிலும் இது...

    + மேலும் படிக்க
  • 06முழுப்பிளாங்காட் பீச்

    முழுப்பிளாங்காட் பீச்

    இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது.

    முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 07கிழக்கேகரா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

    கிழக்கேகரா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

    கிழக்கேகரா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் எனப்படும் இந்த புராதனமான கிருஷ்ணர் கோயில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. கண்ணூர் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள சிரக்கல் எனும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

    பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 08கீழுண்ண எழரா பீச்

    கீழுண்ண எழரா பீச் எனும் பெயரானது கீழுண்ண பீச் மற்றும் எழரா பீச் ஆகிய இரண்டு அடுத்தடுத்துள்ள அழகிய கடற்கரைகளை சேர்த்தே குறிப்பிடுகிறது. அதிக கூட்டமில்லாத, அமைதியான, ஆழமில்லாத அலைப்பகுதியுடன் காட்சியளிக்கும் ரம்மியமான இந்த கடற்கரைகள் கண்ணூர் பகுதியில் பிரசித்தமான...

    + மேலும் படிக்க
  • 09கொட்டியூர் சிவன் கோயில்

    கொட்டியூர் சிவன் கோயில்

    வட கேரளத்தின் முக்கிய ஆன்மீகத்தலங்களாக விளங்கும் அக்கரே கொட்டியூர் கோயில் மற்றும் இக்கர கொட்டியூர் கோயில் இரண்டும் கொட்டியூர் சிவன் கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

    இந்த கோயில்கள் கொட்டியூர் எனும் சிறுகிராமத்தில் அமைந்துள்ளன. தக்ஷிண காசி...

    + மேலும் படிக்க
  • 10ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்

    ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்

    கண்ணூரிலுள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் பய்யனூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. விஷ்ணு பஹவானின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் இக்கோயிலுக்கு திருமுழுக்கு செய்வித்ததாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

    பழமையான...

    + மேலும் படிக்க
  • 11மீன்குண்ணு பீச்

    பய்யம்பலம் கடற்கரையின் தொடர்ச்சியான இந்த மீன்குண்ணு பீச் கண்ணூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஆழிக்கொடே எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. மீன்மலை எனும் பொருளை தரும்விதத்தில் இந்த கடற்கரைக்கு மீன்குண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது. (குண்ணு=மலை)

    நீண்ட...

    + மேலும் படிக்க
  • 12மடயிப்பாறா

    மடயிப்பாறா

    மடயிப்பாறா எனும் பசுமையான இந்த பாறைத்திட்டு மற்றும் லாடரைட் பாறைகளுடன் காட்சியளிக்கும் இந்த இயற்கை எழில் ஸ்தலம் குப்பம் ஆற்றின் கரையில் உள்ள பழயங்காடி எனும் சிறு நகரத்தில் உள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.

    பல்லுயிர்ச்சூழலுக்கான...

    + மேலும் படிக்க
  • 13தெளிசேரி கோட்டை

    தெளிசேரி கோட்டை அல்லது தலசேரி கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சரித்திர ஞாபகார்த்த சின்னமாகும். இது கண்ணூர் நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் தலசேரி நகரத்தில் சுலபமாக சாலை மார்க்கமாக சென்றடையும்படி அமைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 14மாப்பிள்ளா பே

    மாப்பிள்ளா பே

    மொப்பிளா பே அல்லது மாப்பிள்ளா பே என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை வளைகுடாப்பகுதி கண்ணூர் நகரத்திலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ள அய்க்கரா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

    இயற்கை அழகுக்கும் வரலாற்றுப்பின்னணிக்கும் பிரசித்தி பெற்றுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 15அரக்கல் கெட்டு

    அரக்கல் கெட்டு

    தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த அரக்கல் கெட்டு எனும் அரண்மனை தன் வரலாற்று மற்றும் ராஜரீக அரும் பொருள் சேகரிப்புகள் மூலம் பயணிகளை ஈர்க்கிறது.

    கண்ணூர் நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அரண்மனை மொப்பிளா வளைகுடாவுக்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jan,Mon
Return On
22 Jan,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jan,Mon
Check Out
22 Jan,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jan,Mon
Return On
22 Jan,Tue
  • Today
    Kannur
    28 OC
    82 OF
    UV Index: 10
    Sunny
  • Tomorrow
    Kannur
    25 OC
    76 OF
    UV Index: 11
    Partly cloudy
  • Day After
    Kannur
    24 OC
    75 OF
    UV Index: 11
    Partly cloudy