Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கபூர்தாலா » வானிலை

கபூர்தாலா வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரை கபூர்தாலா செல்ல சிறந்த பருவமாக கருதப்படுகிறது. மிதமான வானிலையும், விழாக்களும் பயணத்தை சிறப்பிக்கின்றன.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலவும் கோடையில் 40டிகிரியில் இருந்து 45டிகிரி வரை வெப்பம் நிலவுகிறது. 

மழைக்காலம்

ஜூனில் துவங்கும் மழைக்காலம், ஜூலை வரை நீடிக்கிறது. செப்டம்பர மத்தி வரையிலுமே அடர்த்தியான மழை பெய்கிறது.

குளிர்காலம்

அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவும் குளிர்காலத்தில் வானிலை 5டிகிரி வரை குறைகிறது.