Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரைக்குடி » ஈர்க்கும் இடங்கள்
  • 01செட்டிநாடு அரண்மனை

    செட்டிநாடு அரண்மனை, இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை ஆகும்.

    டாக்டர். அண்ணாமலைச் செட்டியார், இவ்வரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார்....

    + மேலும் படிக்க
  • 02ஆத்தங்குடி

    ஆத்தங்குடி

    ஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது; ஏனெனில், இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே...

    + மேலும் படிக்க
  • 03தென் திருப்பதி, அரியக்குடி

    தென் திருப்பதி, அரியக்குடி

    அரியக்குடியிலுள்ள தென் திருப்பதி, காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான தென்னிந்தியக் கோயிலாகும். இங்கு மூலவராக வெங்கடாச்சலபதி விளங்குவதால், இக்கோயில் மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.

    மூலக் கடவுள்...

    + மேலும் படிக்க
  • 04சிவன் கோயில், கண்டனூர்

    சிவன் கோயில், கண்டனூர்

    சிவகங்கை மாவட்டத்தின் கண்டனூரில் அமைந்துள்ள இக்கோயில், காரைக்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விரு ஊர்களுக்கும் இடையே ஏராளமான பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

    கண்டனூர் சிவன் கோயில், சிவபெருமானுக்கும் அவரது துணைவியான பார்வதி...

    + மேலும் படிக்க
  • 05கானாடுகாத்தான்

    கானாடுகாத்தான்

    கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கு அருகில், அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இவ்வூரின் வீடுகள் கட்டப்பட்டுள்ள விதம் மற்றும் இங்கு கிடைக்கும் உணவு வகைகள், இவ்வூரின் தனிச்சிறப்புகளாகும். கானாடுகாத்தானிலுள்ள வீடுகள் மிகப் பெரியவையாகவும், செட்டிநாடு...

    + மேலும் படிக்க
  • 06நூற்றியெட்டு பிள்ளையார் கோயில்

    நூற்றியெட்டு பிள்ளையார் கோயில்

    108 பிள்ளையார் கோயில், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவன் மற்றும் பார்வதி தம்பதியினரின் மகனாகிய கணேசருக்காக எழுப்பப்பட்டதாகும்.

    இக்கோயில், 108 கணேச மூர்த்திகள் என்றழைக்கப்படும் 108 சிலைகளைக்...

    + மேலும் படிக்க
  • 07நகர சிவன் கோயில்

    நகர சிவன் கோயில்

    நகர சிவன் கோயில், தேவகோட்டையிலுள்ள மிக அழகான கோயில்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயிலை, தேவகோட்டையின் செட்டியார் பிரிவைச் சேர்ந்த நாட்டுக்கொட்டைச் செட்டியார்கள் கட்டியுள்ளனர். அதனால், இது செட்டியார்களின் பாரம்பரிய கட்டுமான பாணியில் அமையப்பெற்றுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 08மஹரநோன்பு பொட்டலிலுள்ள காந்தி சதுக்கம்

    காரைக்குடி நகர், மஹரநோன்பு பொட்டலிலுள்ள காந்தி சதுக்கம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இச்சதுக்கத்தில், பல பிரபலங்கள் அருமையான சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளனர்.

    காரைக்குடிக்கு முதன்முதலாக ஒரு பிரபலம் வருகை தந்தது 1906-ம் ஆண்டில் தான். புரட்சிகர...

    + மேலும் படிக்க
  • 09ஆயிரம் ஜன்னல் வீடு

    ஆயிரம் ஜன்னல் வீடு

    ஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது. இதன் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், “ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு” என்ற அர்த்தத்தில் வரும்.

    இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப்...

    + மேலும் படிக்க
  • 10பிரன்மலை சேக் ஒளியுள்ள தர்கா

    பிரன்மலை சேக் ஒளியுள்ள தர்கா

    பிரன்மலை சேக் ஒளியுள்ள தர்கா, மத முக்கியத்துவம் கொண்ட, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகும். இது, காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு வருடமும், மத வேறுபாடுகளின்றி, அனைத்து மத சுற்றுலாப் பயணிகளும், இத்தர்காவிற்கு வருகின்றனர்....

    + மேலும் படிக்க
  • 11பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாநிலத்தின் பழம்பெரும் குகைக் கோயில்களுள் ஒன்றான இது, காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டியில் உள்ளது.

    இக்கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 12கண்ணுடையநாயகி கோயில், நாட்டரசன்கோட்டை

    கண்ணுடையநாயகி கோயில், நாட்டரசன்கோட்டை

    கண்ணுடையநாயகி கோயில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம், காரைக்குடிக்கு அருகாமையில் உள்ளது. இக்கோயில் சுயம்புமூர்த்தியாகக் கருதப்படும், கண்ணுடையநாயகி அம்மனுக்காக எழுப்பப்பட்டதாகும்.

    இதன் தனிச்சிறப்பு, இதன்...

    + மேலும் படிக்க
  • 13கொப்புடை அம்மன் கோயில்

    கொப்புடை அம்மன் கோயில்

    கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் ஆகிய பலரும், இங்கு அதிக அளவில் வருகின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 14கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம்

    கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம்

    இச்சிறு மண்டபம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற அமைதியான சிறு கிராமத்தில் பிறந்த தமிழ்க் கவிஞர் கவியரசர் கண்ணதாசனுக்காகக் கட்டப்பட்ட்தாகும்.

    கண்ணதாசன் அவர்கள், தன் புரட்சிக் கருத்துக்களால், தமிழ் இலக்கியத்தின் முகத்தை மற்றியமைத்தவர் என்ற...

    + மேலும் படிக்க
  • 15மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்

    மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்

    காரைக்குடியிலுள்ள, மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில், நாட்டின் மிகப் பெரிய கோயில்களுள் ஒன்றாகும். முதன் முதலாக, இக்கோயிலை குலசேகர பாண்டியன் கட்டியுள்ளார்; ஆனால், அக்கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

    விஸ்வநாத நாயக்கர், 16-ம் நூற்றாண்டில்,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri