Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரைக்குடி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக காரைக்குடியை அடைவது எளிது. ஏராளமான மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள், மற்ற நகரங்களுக்கு வழக்கமாக இயக்கப்படுகின்றன. இந்நகரில், இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன; பழைய பேருந்து நிலையம் நகரின் தெற்குப் பகுதியிலும், புது பேருந்து நிலையம் நகரின் வடக்குப் பகுதியிலும் அமைந்துள்ளன. நீங்கள் காரைக்குடிக்கு பேருந்து ஏறும் முன், அப்பேருந்து உங்களை எந்த பேருந்து நிலையத்தில் இறக்கிவிடும் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுதல் அவசியம்.