Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ஜத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் கர்ஜத் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. மும்பை, புனே, பான்வெல் நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் தினசரி கர்ஜத்துக்கு கிடைக்கின்றன.