Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்கலா » வானிலை

கர்கலா வானிலை

கர்கலாவுக்கு செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களின் இடையே சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கர்கலாவின் கோடை காலங்களில் சராசரியாக 38 டிகிரி அளவில் வெப்பம் நிலவும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : கர்கலாவின் மழைக் காலங்களில் சூரக் காற்றோடு கடும் மழை பெய்வதால் பயணிகள் இந்தக் காலங்களில் கர்கலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை) : கர்கலாவின் பனிக் காலங்கள் இதமானதாகவே இருக்கும். இந்தக் காலங்களில் கர்கலாவின் வெப்பநிலை சராசரியாக 28 டிகிரி அளவில் பதிவாகும். எனவே பயணிகள் கர்கலாவின் பனிக் காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பானதாக அமையும்.