Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காசர்கோட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

காசர்கோட் மாவட்டத்துக்கு சாலையில் பயணம் செய்யும் போது தென்படும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளில் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். மேலும் எண்ணற்ற கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் தனியார் பேருந்துகள் காசர்கோட் மாவட்டத்துக்கு இயக்கப்படுகின்றன.