Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேரளா » ஈர்க்கும் இடங்கள்
 • 01நேப்பியர் மியூசியம் (நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்),திருவனந்தபுரம்

  நேப்பியர் மியூசியம் (நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்)

  நேப்பியர் மியூசியம் அல்லது நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தேசிய வரலாற்று அருங்காட்சியகம் 1855ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1880ம் ஆண்டுதான் முடிக்கப்பட்டது. ராபர் ஷிஷோம் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்துக்கு அப்போதைய சென்னை...

  + மேலும் படிக்க
 • 02நைனாரு மசூதி,காஞ்சிரப்பள்ளி

  நைனாரு மசூதி

  காஞ்சிரப்பள்ளி நகரில் இஸ்லாமிய பெருமக்களும் அதிக எண்ணிகையில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தென்பாண்டி நாட்டை சேர்ந்த புளியங்குடி மற்றும் தென்காசி பகுதிகளிலிருந்து குமலி மலையின் வழியாக காஞ்சிரப்பள்ளி நகருக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்.

  ...
  + மேலும் படிக்க
 • 03ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்,கண்ணூர்

  ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்

  பிரசித்தமான ஆன்மீக திருத்தலமாகவும் பழமையான கோயிலாகவும் அறியப்படும் ஸ்ரீ மாவிலைக்காவு கோயில் எனும் இந்த ஆலயம் தன் தனித்தன்மையான சடங்குகள் கலை நிகழ்ச்சிகள் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறது.

  நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கோ.கோபாலன் பிறந்த இடமான மாவிலாயி...

  + மேலும் படிக்க
 • 04நீலிமலா மலைக்காட்சி தளம்,வயநாடு

  வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் ஸ்தலங்களில் இந்த நீலிமலா மலைக்காட்சி தளமும் ஒன்றாகும். சாகசப்பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாகும்.

  மலைக்காட்சி தளத்தை நோக்கி செல்லும்...

  + மேலும் படிக்க
 • 05நீண்டகரா துறைமுகம்,கொல்லம்

  நீண்டகரா துறைமுகம்

  கொல்லம் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த நீண்டகரா துறைமுகம் என்றழைக்கப்படும் முக்கியமான கடற்துறைமுகம் மற்றும் மீன்பிடி துறை அமைந்துள்ளது. ‘இந்தோ நார்வீஜியன் ஃபிஷரீஸ் கம்யூனிட்டி ப்ராஜக்ட்’ எனும் திட்டத்தின் தலைமையகமாக விளங்கும் இந்த இடம்...

  + மேலும் படிக்க
 • 06யக்ஷி சிலை,மலம்புழா

  கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் யக்ஷி சிலை, அற்புத கலைப்படைப்பாக கலை ரசிகர்களால் போற்றப்படுகிறது. இந்த சிலை மலம்புழா கார்டனில், மலைத்தொடர்கள் மற்றும் அடர்ந்த பசுமையான தோட்டங்களின் பின்னணியில் எழிலே உருவாய் காட்சியளித்துக்...

  + மேலும் படிக்க
 • 07நெடுங்காயம்,நீலம்பூர்

  நெடுங்காயம்

  நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான தாவரவகைகளும் காட்டுயிர் அம்சங்களும் நிறைந்துள்ளன.

  காலனிய ஆட்சியின்...

  + மேலும் படிக்க
 • 08நெடுங்கண்டம் மலை,இடுக்கி

  நெடுங்கண்டம் மலை

  இடுக்கி மாவட்டத்திலுள்ள உடும்பன்சோலா தாலுக்காவில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முன்னாருக்கும் தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்துக்கும் இடையில் சாலையை ஒட்டியே 3 கி.மீ நீளத்துக்கு இந்த நெடுங்கண்டம் எனும் சிறு மலைநகரம்...

  + மேலும் படிக்க
 • 09நெய்யாறு அணை மற்றும் வனவிலங்கு சரணாலயம்,திருவனந்தபுரம்

  நெய்யாறு அணையானது 1958-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. நெய்யாறு, கல்லாறு மற்றும் முல்லையாறு போன்றவை சங்கமிக்கும் இடத்தில் இந்த அணை நிர்மாணிக்கப்ப்பட்டிருக்கிறது.

  குடும்பத்துடன் சிற்றுலா செல்வதற்கும் இயற்கைப் பொழுதுபோக்குக்கும் ஏற்ற ஸ்தலமாக இது பிரசித்தி...

  + மேலும் படிக்க
 • 10நித்யானந்தாஷ்ரம் குகைகள்,பேக்கல்

  நித்யானந்தாஷ்ரம் குகைகள்

  கேரளாவின் ஹோஸ்துர்க் நகரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நித்யானந்தாஷ்ரம், சுவாமி நித்யானந்தாவால் நிறுவப்பட்டது. இங்கு மொத்தம் 45 குகைகள் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

  இந்த குகைகள் புகழ்பெற்ற ஹோஸ்துர்கா கோட்டைக்கு வெகு...

  + மேலும் படிக்க
 • 11நாட்டகம்,கோட்டயம்

  நாட்டகம்

  கோட்டயம் மாவட்டத்தில் பல்லோம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இந்த நாட்டகம் ஆகும். கோட்டயத்திலிருந்து 6.5 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

  பசுமையான இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் வீற்றிருப்பதால் தன் இயற்கை அழகுக்காகவே நாட்டகம் கிராமம்...

  + மேலும் படிக்க
 • 12நீலேஷ்வரம்,பேக்கல்

  நீலேஷ்வரம்

  நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 'நீலகண்ட' மற்றும் 'ஈஸ்வர்' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து நீலேஷ்வரம் என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதி கேரளாவின் முக்கிய...

  + மேலும் படிக்க
 • 13ஸ்நேக் பார்க்,மலம்புழா

  ஸ்நேக் பார்க்

  மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் விஷமற்ற பாம்புகள் வனத்துறையினரின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு...

  + மேலும் படிக்க
 • 14யானை முகாம்,குருவாயூர்

  குருவாயூரப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் புன்னத்தூர் கொட்டா எனுமிடத்தில் இந்த யானை முகாம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை முகாம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த இடம் புன்னத்தூர் அரச வம்சத்துக்கு சொந்தமானதாகும். 10 ஏக்கர் பரப்பளவில்...

  + மேலும் படிக்க
 • 15நாடுகாணி,மூணார்

  நாடுகாணி

  பெயரை சொன்னாலே சிலிர்க்க வைக்கும் இயல்பு கொண்ட ‘நாடுகாணி’ எனப்படும் இந்த மிகப்பிரசித்தமான இயற்கை எழில் பிரதேசம் ஒரு மலையின் உச்சியில் இடம்பெற்றுள்ளது.

  இது மூணார் நகரப்பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Dec,Tue
Return On
12 Dec,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
11 Dec,Tue
Check Out
12 Dec,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
11 Dec,Tue
Return On
12 Dec,Wed

Near by City