கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை.
அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த...
கம்மம் நகரத்திலிருந்து 46 கி.மீ தூரத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நகர எல்லைப்பகுதியிலேயே வீற்றுள்ள இக்கோயிலுக்கு சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.
ஒரு மலையின் மீது கம்மம் நகரை நோக்கியவாறு இந்தக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கம்மம்...
ஆந்திர மாநிலத்தில் கம்மம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பாலாயிர் ஏரி இந்தியாவிலுள்ள அழகான ஏரிகளுள் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. கம்மம் மாவட்டத்தில் குசுமஞ்சி தாலுக்காவில் (மண்டல்) உள்ள பாலாயிர் எனும் கிராமத்தின் ஒரு பகுதியாக இந்த ஏரி வீற்றுள்ளது.
கம்மம்...
கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த ஜமாலபுரம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கம்மம் சின்ன திருப்பதி கோயில் என்ற சிறப்புப்பெயரும் உண்டு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த கோயிலை கட்டிய பெருமை விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயருக்கு...
ஆந்திராவிலுள்ள முக்கியமான சுற்றுலாஅம்சமாக கருதப்படும் பப்பி கொண்டலு எனப்படும் இந்த மலைத்தொடர் கம்மம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியின் பள்ளத்தாக்கு சமவெளிகளின் அழகு காஷ்மீர் பகுதியின் அழகுக்கு இணையாக புகழ் பெற்றுள்ளது.
கம்மம் நகரத்திலிருந்து 124...