Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்டாலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01குனே நீர்வீழ்ச்சி

    குனே நீர்வீழ்ச்சி

    கண்டாலா மலைவாசஸ்தலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த குனே நீர்வீழ்ச்சி ஆகும். 500 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை கண்டாலாவுக்கு செல்லும் பயணிகள் தவறாமல் தரிசிப்பது அவசியம்.

    கண்டாலாவுக்கும்  லோனாவலாவுக்கும் இடையில்...

    + மேலும் படிக்க
  • 02புஷி அணை

    புஷி அணை

    கண்டாலா மலைவாசஸ்தலத்தில் உள்ள இந்த புஷி அணைப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய சிற்றுலாப்பகுதியாகும். ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிப்பதற்கு உகந்த அழகான இயற்கைப்பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளை பின்னணியில் கொண்டு இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. இதன் அமைதியான...

    + மேலும் படிக்க
  • 03கார்லா மற்றும் பாஜா குகைகள்

    கண்டாலா மலைவாசஸ்தலத்தில் பிரபலமான சுற்றுலா அம்சம் இந்த கார்லா மற்றும் பாஜா குகைகள் ஆகும். இது இங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த புராதனச்சின்னங்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

    இவை ஹீனயானம் எனப்படும் பௌத்த மரபுப்படி...

    + மேலும் படிக்க
  • 04ரிவெர்சிங் ஸ்டேஷன்

    ரிவெர்சிங் ஸ்டேஷன்

    கண்டாலாவில் உள்ள ஒரு அற்புதமான இடம் இந்த ரிவெர்சிங் ஸ்டேஷன் ஆகும். இது 26ம் எண் ரயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான இந்த இடம் தற்போது உபயோகத்தில் இல்லை. இரவில் நூற்றுக்கணக்கான விளக்குகளுடன் இந்த இடம் பிரகாசிப்பது ஒரு அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 05அம்ருதாஞ்சன் பாயிண்ட்

    அம்ருதாஞ்சன் பாயிண்ட்

    அம்ருதாஞ்சன் பாயிண்ட் என்றழைக்கப்படும் இந்த மலைக்காட்சி தளம் கண்டாலா மலையின் துவக்கத்தில் முதல் சரிவின் இறுதியில் அமைந்துள்ளது. அருகிலிருந்து அழகுப்பிரதேசங்களை நன்றாக பார்த்து ரசிக்கும்படி இந்த மலைக்காட்சிதளம் அமைந்துள்ளது.

    பள்ளத்தாக்கு பகுதியை...

    + மேலும் படிக்க
  • 06சிவாஜி பூங்கா

    கண்டாலா வரும் பயணிகள் கண்டிப்பாக சிவாஜி பூங்காவுக்கும் சென்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் விளையாட்டுத் திடலாக இருந்த இந்தப் பகுதி 1956-ஆம் ஆண்டு அழகிய பூங்காவாக வடிவமைக்கப்பட்டது. இங்கு மராட்டிய மாமன்னர் சிவாஜி மகாராஜாவின் நினைவாக சிலை ஒன்றும்...

    + மேலும் படிக்க
  • 07ரைவுட் பார்க்

    ரைவுட் பார்க்

    உயரமான மரங்களுடன் பிரம்மாண்டமாக காணப்படும் ரைவுட் பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா லோனாவலாவுக்கும் கண்டாலாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பெயர்க்காரணம் சற்றே சிக்கலாக உள்ளது.

    ரை என்ற ஆங்கிலேய அதிகாரியின் பெயரில் இங்குள்ள மரங்கள்...

    + மேலும் படிக்க
  • 08டைகர்’ஸ் லீப் பாயிண்ட்

    டைகர்’ஸ் லீப் பாயிண்ட்

    கண்டாலா மலைவாசஸ்தத்தில் உள்ள மற்றொரு அற்புதமான மலைக்காட்சி தளம் இந்த டைகர்’ஸ் லீப் பாயிண்ட் என்று அழைக்கப்படும் ‘புலிப்பாய்ச்சல் மலைக்காட்சிதளமாகும்’.

    இங்கிருந்து பள்ளத்தாக்கு பகுதியை உற்றுப்பார்த்தால் ஒரு புலி பாய்வதைப்போன்ற காட்சி...

    + மேலும் படிக்க
  • 09மங்கீ ஹில் (குரங்கு மலை)

    மங்கீ ஹில் (குரங்கு மலை)

    கண்டாலா உள்ளூர் மக்களிடையே இந்த குரங்கு மலை பிரசித்தமான சிற்றுலாத்தலமாக உள்ளது. ஒரு பரந்த சமவெளிப்பகுதியாக ரயில் பாதைக்கு தெற்காக கோபோலி எனும் ஊருக்கு மேலே இந்த குரங்கு மலை அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தை கோபோலி கிராமம் வழியாகவும் போர்காட் ரிவர்சிங் ஸ்டேஷன் வழியாகவும்...

    + மேலும் படிக்க
  • 10பாறையேற்றம்

    பாறையேற்றம்

    நீங்கள் ஒரு நெஞ்சுரம் படைத்த ஒரு சாகசப்பயணியாக இருப்பின் கண்டாலாவில் பாறையேற்றத்தில் ஈடுபடலாம். பிரபு மூக்கு சிகரம் மற்றும் கார்லா மலைகள் போன்றவற்றில் ஏறி அவற்றின் உச்சியிலிருந்து பலவிதமான இயற்கைக் காட்சிகளை தரிசிக்கும் அனுபவத்தை பெறலாம்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed