Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரக்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

131 கிமீ தொலைவிலுள்ள மாநிலத் தலைநகரம் கொல்கத்தா, 6-வது தேசிய நெடுஞ்சாலை வழியாக நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து 2 மணி நேர கார் பயண தூரத்தில் காரக்பூர் உள்ளது.