வெப்பமாகவும் மற்றும் வறட்சியாகவும் இருக்கும் கோடைக்காலத்தில் 34 டிகிரிகள் வெப்பநிலை நிலவும்.
மிதமான வெப்பநிலையுடன் இருக்கும் மழைக்காலத்தில் 18 டிகிரிகள் முதல் 28 டிகிரிகள் வரை வெப்பநிலை இருக்கும். இந்நாட்களில் 45 அங்குல மழைப்பொழிவை காரக்பூர் பெறும்.
மகிழ்ச்சிகரமான வெப்பநிலையை கொண்டிருக்கும் குளிர்காலத்தில் வெப்பநிலை 6 டிகிரிகள் வரைக்கும் சென்று விடும்.