Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கின்னார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நாகோ ஏரி

    நாகோ ஏரியானது, கின்னாரில் உள்ள நாகோ என்ற பழமையை பறைசாற்றும் கிராமத்தில் உள்ளது. இது புகழ்பெற்ற ஹங்க்ராங் பள்ளத்தாக்கிலிருந்து 2 கிமீ தொலைவிலேயே உள்ளது.

    வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பனி படர்ந்து இருப்பது இந்த ஏரியின் முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 02லிப்பா

    லிப்பா

    கடல் மட்டத்திலிருந்து 2438மீ உயரத்தில் டைய்ட்டி ஓடையின் கரையில் அமைந்துள்ள இடம் 'லிப்பா'. இந்த கிராமத்தில் காணப்படும் புல்லானது கால்நடைகளுக்கும் மற்றும் குதிரைகளுக்கும் மிகவும் ஏற்றதாகும்.

    இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள காடுகளில் சுற்றுலாப்பயணிகள் சுற்றித்...

    + மேலும் படிக்க
  • 03மூராங்

    கின்னாரில் ஓடும் சட்லெஜ் நதியின் இடப்பக்க கரையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3591மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் தான் மூராங். கல்பாவில் இருந்து 39 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் அதன் வாதுமை கொட்டை பழத்தோட்டங்களுக்காக சுற்றுலாப்பயணிகளிடம் புகழ்...

    + மேலும் படிக்க
  • 04ஹங்க்ராங் பள்ளத்தாக்கு

    ஹங்க்ராங் பள்ளத்தாக்கு

    இந்த பகுதியின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான ஹங்க்ராங் பள்ளத்தாக்கு, திபெத் மற்றும் ஸ்பிட்டி-ன் எல்லைப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளது. எட்டே கிராமங்களை உடைய இந்த பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்களின் மக்கள் தொகையை விரல் விட்டு எண்ணி விட முடியும்.

    இந்த பகுதிகள்...

    + மேலும் படிக்க
  • 05லிபா-ஆஸ்ரங் சரணாலயம்

    லிபா-ஆஸ்ரங் சரணாலயம்

    4000 முதல் 5022மீ உயரத்தில் கின்னாரில் சுமார் 30.89 ச.கிமீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த லிபா-ஆஸ்ரங் சரணாலயம், முதலில் 1962 ஆண்டிலும் மற்றும் இரண்டாவதாக 1974 ஆண்டிலும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படது.

    இந்த சரணாலயம் மிகவும் பெரிய பரப்பளவிலும், மற்றும்...

    + மேலும் படிக்க
  • 06ராரங் மடாலயம்

    ராரங் மடாலயம்

    தாஷி சோய்லிங்கில் சமீபத்தில் கட்டப்பட்ட இடம் ராரங் மடாலயமாகும். தோபானில் உள்ள இந்த மடாலயம் ராரங் பகுதியலுள்ள மிகவும் புகழ் பெற்ற புண்ணியதலமாகும். ஒரு பக்கமாக பாறைகளுடன் இணைந்திருக்கும் பழைய வீடுகளுக்காகவும் மற்றும் கோவில்களுக்காகவும் இந்த மாடலயம் புகழ் பெற்ற இடமாக...

    + மேலும் படிக்க
  • 07சாங்கோ கோவில்கள்

    சாங்கோ கோவில்கள்

    கின்னார் மாவட்டத்தில் உள்ள சாங்கோ என்னும் கிராமத்தில் உள்ள சாங்கோ கோவில்கள் பல்வேறு சுற்றுலாப் பயணிகளையும் தன்னகத்தே ஈர்க்கும் இடமாக உள்ளது. இந்த கிராமம் அதன் அழகிய நில அமைப்புகள், கோவில்கள் மற்றும் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும் ஆப்பிள்களுக்காக மிகவும் புகழ்...

    + மேலும் படிக்க
  • 08ரக்ச்சாம் - சிட்குல் சரணாலயம்

    ரக்ச்சாம் - சிட்குல் சரணாலயம்

    கின்னார் மாவட்டத்திலுள்ள ரக்ச்சாம் - சிட்குல் சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 3200 முதல் 5496 மீ உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். 3411 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த சரணாலயம் ரெக்காங்-ஃபோ பகுதியிலுள்ள புகழ்பெற்ற இடமாகும்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 09ப்ரெலெங்கி கோம்பா

    ப்ரெலெங்கி கோம்பா

    பிரபல மடாலயமான ப்ரெலெங்கி கோம்பா ரெக்காங் பியோவிற்கு அருகிலுள்ள இடமாகும். கின்னார் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலமான இந்த மடாலயமானது நவீன காலத்திய பௌத்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இடமாகும்.

    1992-ம் ஆண்டில், மகாபோதி பௌத்த அமைப்பைச்...

    + மேலும் படிக்க
  • 10துர்கா கோவில்

    துர்கா கோவில்

    கின்னாரின் ரோபா பகுதியில் உள்ள துர்கா கோவில் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலமாகும், இந்த கோவில் சண்டிகா கோவில் என்ற பெயரிலும் வழங்கப் படுகிறது.

    இங்கிருக்கும் இந்து கடவுளான துர்கா தேவி கின்னார் பகுதியை பிரித்து தன்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு கொடுத்து...

    + மேலும் படிக்க
  • 11சாரங் காட்டி

    சங்லா பள்ளத்தாக்கில் மலையேறும் தளமாக உள்ள சிட்குல் கிராமத்தில் உள்ள சாரங் காட்டி என்ற இந்த பகுதி 5242மீ உயரத்தில் அமைந்துள்ளது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறதா?

    1994-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக இந்த பகுதி திறந்து விடப்பட்டது முதலாக சராங் காட்டி...

    + மேலும் படிக்க
  • 12மலையேற்றம்

    மலையேற்றம்

    கின்னாரில் சுற்றுலாப்பயணிகள் அனுபவிக்க ஏற்ற மிகச்சிறந்த சாகச விளையாட்டுகளில் மிகவும் புகழ் பெற்றது மலையேற்றம் தான். இந்த பகுதியில், மிகவும் குறைவான மக்கள் தொகை இருப்பதாலும், போக்குவரத்தது வசதிகள் குறைவாக இருப்பதாலும் மலையேற்றம் வழியாக சுற்றுப் பயணம் செய்வதே...

    + மேலும் படிக்க
  • 13சாரங் கோவில்

    சாரங் கோவில்

    ராங்ரிக் டுங்மா காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் சாரங் கோவில், கின்னாரிலுள்ள சாரங்கில் உள்ளது. 11வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ராங்ரிக் டுங்மா என்ற தெய்வமானது புத்தருக்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.

    குதிரையில் ஏறியுள்ளவாறு உள்ள சிறிய...

    + மேலும் படிக்க
  • 14ராக்ச்சம்

    ராக்ச்சம்

    கடல் மட்டத்தில் இருந்து 3115மீ உயரத்தில் பஸ்பா நதியின் கரைகளில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் ராக்ச்சம். கல் என்று பொருள்படும் 'ராக்' என்ற வார்த்தையும், 'பாலம்' என்று பொருள்படும் 'சாம்' என்ற வார்த்தையும் சேர்ந்து உருவான வார்த்தைதான் 'ராக்ச்சம்' ஆகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 15மகேஸ்வர் கோவில்

    மகேஸ்வர் கோவில்

    கின்னார் மாவட்டத்தின் சுங்ராவில் உள்ள புகழ் பெற்ற மதம் சார்ந்த இடம் தான் மகேஸ்வர் கோவில். இந்த கோவிலின் இரு பக்கங்களிலும், மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகள் மிகவும் பெயர் பெற்றவையாகும்.

    இந்த கோவிலின் முற்றமும் மற்றும் இதர...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun

Near by City