கின்னாரின் ரோபா பகுதியில் உள்ள துர்கா கோவில் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலமாகும், இந்த கோவில் சண்டிகா கோவில் என்ற பெயரிலும் வழங்கப் படுகிறது.
இங்கிருக்கும் இந்து கடவுளான துர்கா தேவி கின்னார் பகுதியை பிரித்து தன்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு கொடுத்து விட்டு, இந்த பகுதியை தனக்காக வைத்துக் கொண்டதாக பழைய புராண கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
கட்டிடக்கலைக்காக புகழ் பெற்றுள்ள இந்த இடம், புதிய கான்கிரீட் சட்டங்களால் மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications