காப் என்பது கடல் மட்டத்திலிருந்து 800 அடி உயரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். இது சட்லெஜ் மற்றும ஸ்பிட்டி நதிகள் சங்கமமாகும் இடமாகும். இந்த கிராமம் முழுவதுமாக மனம் மயங்க வைக்கும் மிகப்பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மலையேற்றம் செய்ய முடியும் என்பதால் காப் கிராமம் சாகச விரும்பிகளுக்கு சரியான தீனி போடும் இடமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications