கின்னார் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான நிச்சார் அதன் இயற்கையான அழகிற்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். சுற்றுலாப்பயணிகள் இதன் அடர்ந்த வனப்பகுதிகளில் செல்லும் போது கோரல்கள் மற்றும் மான்களை காண முடியும்.
நிச்சார் கிராம வனப்பகுதிகளின் உயரமான மற்றும் குளிரான பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிவப்பு மற்றும் கருப்பு கரடிகளின் தரிசனமும் கிடைக்கும். உக்கா என்ற பெண் தெய்வம் உள்ளூர்வாசிகளின் இஷ்ட தெய்வமாக உள்ளது.



Click it and Unblock the Notifications