Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கின்னார் » ஈர்க்கும் இடங்கள் » ரக்ச்சாம் - சிட்குல் சரணாலயம்

ரக்ச்சாம் - சிட்குல் சரணாலயம், கின்னார்

35

கின்னார் மாவட்டத்திலுள்ள ரக்ச்சாம் - சிட்குல் சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 3200 முதல் 5496 மீ உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். 3411 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த சரணாலயம் ரெக்காங்-ஃபோ பகுதியிலுள்ள புகழ்பெற்ற இடமாகும்.

இந்த இடம் 1962 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாவது முறையாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படது. இந்த சரணாலயத்தில் கோரல், சிறுத்தைகள், கஸ்தூரி மான், நீல ஆடுகள், இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்பு கரடிகளை நீங்கள் காணலாம்.

மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு இங்கு காணப்படும் ஓக், பிர் மற்றும் தியோதர் மரங்களின் பசுமையான வனப்பகுதிகளும் விருந்தாக இருக்கும்.

ராக்ச்சம் மற்றும் சிட்குல் ஆகிய இரண்டு கிராமங்களும் ஒன்றுக்கொன்று 15 கிமீ தொலைவில் உள்ளன. பஸ்பா நதியின் கரையில் உள்ள ராக்ச்சம் கிராமம் அதன் இயற்கை எழிலிற்காகவும், சிட்குல் நகரம் அங்கு கிடைக்கும் உருளைக் கிழங்குகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri

Near by City