Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிஷன்கர் » வானிலை

கிஷன்கர் வானிலை

கிஷன்கர் நகருக்கு  அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கிஷன்கர் நகரின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

கிஷன்கர் நகரின் மழைக் காலங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்வதுடன், ஈரப்பதமான வானிலையே நிலவும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : கிஷன்நகர் நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 6 டிகிரியும், அதிகபட்சமாக 23 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.